அஜித்துடன் இணையும் கமல்ஹாசன் - ரசிகர்கள் உற்சாகம்

கமல்ஹாசன் பல வருடங்களாக தன்னிடம் பி.ஆர்.ஓ. வாக இருந்தவரை கடந்த டிசம்பர் மாதம் நீக்கியிருந்தார். அதன்பிறகு என்ற பி.ஆர்.ஓவையும் நியமிக்காமல் இருந்த அவர் தற்போது அஜித்தின்மானேஜரை தன்னுடைய பி.ஆர். ஓ வாக நியமித்துள்ளார் கமல்.

இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கமல்ஹாசனின் இந்த கூட்டணியால் அஜித்கமல் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி கமலும், அஜித்தும் இணைந்தால் நிச்சயம் அப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Comments