One of the Best & Excellent Dialogue Moodar Koodam

One of the Best & Excellent Dialogue Moodar Koodam

நூறு மாம்பழம் இருக்கிற ஒரு மாமரத்துக்கு கீழ நூறு பேசு பசியோட நின்னா..
அங்க ஆளுக்கு ஒரு பழம்கிறது இயற்கையோட நியதி..
ஆனா அந்த நூறு பேர்ல உங்கள மாதிரி திறமையும்,பலமும் இருக்கிற அஞ்சு பேர் ஆளுக்கு அஞ்சு பேர் அஞ்சு பழம் எடுத்துட்டாங்கன்னா..இருபது பேர்க்கு பழம் இல்லாம பசியில வாடி..
பிச்ச கேட்டு நிப்பாங்க..
இப்ப அதிகமா பழம் வச்சிருக்கவன் அஞ்சு பழத்தை விதைச்சி,அஞ்சு மரத்தை வளர்க்க சொல்லி கட்டளை இட்டு, அது ஒன்னொன்னும் நூறு மாங்கா காய்க்கும் பொழுது, பசியோட இருக்கறவனுக்கு கூலியா ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொடுப்பான்..

இதான் இங்க நடக்குறது...
ஒருத்தன்கிட்ட இருந்து எடுக்குறது மட்டுமில்ல திருட்டுத்தனம்..இன்னொறுத்தன எடுக்க விடாம பன்றதும் திருட்டுத்தனம் தான்.....


Comments